கால்சியம் பியூமரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் பியூமரேட்டு
Skeletal formula of calcium fumarate
இனங்காட்டிகள்
19855-56-2 N
ChemSpider 4952853 Y
InChI
  • InChI=1S/C4H4O4.Ca/c5-3(6)1-2-4(7)8;/h1-2H,(H,5,6)(H,7,8);/q;+2/p-2/b2-1-; N
    Key: HDRTWMBOUSPQON-ODZAUARKSA-L N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த பியூமரேட்டு கால்சியம் பியூமரேட்டு
பப்கெம் 6433512
SMILES
  • O=C1O[Ca]OC(=O)\C=C\1
பண்புகள்
CaC
4
H
2
O
4
வாய்ப்பாட்டு எடை 154.134 கி மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கால்சியம் பியூமரேட்டு (Calcium fumarate) என்பது Ca(C2H2(COO)2) or (OOC-CH=CH-COO)Ca என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூமரிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் பியூமரேட்டு எனப்படுகிறது. உணவுப் பொருட்களின் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்க இவ்வுப்பைப் பயன்படுத்துகிறார்கள் [1]. ஐ367 என்ற ஐரோப்பிய ஒன்றிய எண்ணால் கால்சியம் பியூமரேட்டை அடையாளப்படுத்துகிறார்கள் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Weaver, Connie M; Martin, Berdine R; Costa, Neuza M. B; Saleeb, Fouad Z; Huth, Peter J (2002). "Absorption of Calcium Fumarate Salts Is Equivalent to Other Calcium Salts When Measured in the Rat Model". Journal of Agricultural and Food Chemistry 50 (17): 4974–4975. doi:10.1021/jf0200422. 
  2. "FOOD ADDITIVES : "E" NUMBERS".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_பியூமரேட்டு&oldid=2575963" இலிருந்து மீள்விக்கப்பட்டது