கால்சியம் தயோசயனேட்டு
தோற்றம்
Ca2+ [N≡C−S−]2 | |
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 2092-16-2 | |
| ChemSpider | 140363 |
| EC number | 218-244-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 159641 |
| |
| UNII | P03NDO467X |
| பண்புகள் | |
| C2CaN2S2 | |
| வாய்ப்பாட்டு எடை | 156.23 g·mol−1 |
| தோற்றம் | வெண்மை நிறத் திண்மம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கால்சியம் தயோசயனேட்டு (Calcium thiocyanate) என்பது Cs(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். எக்சு-கதிர் படிகவியல் முடிவுகளின்படி கால்சியம் தயோசயனேட்டு ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். Ca2+ அயனிகள் ஒவ்வொன்றும் எட்டு தயோசயனேட்டு எதிர்மின் அயனிகளுடனும், நான்கு Ca-S மற்றும் நான்கு Ca-N பிணைப்புகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பின் மையக்கரு புளோரைட்டு அமைப்பை நினைவூட்டுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cliffe, Matthew J. (2024). "Inorganic Metal Thiocyanates". Inorganic Chemistry 63 (29): 13137–13156. doi:10.1021/acs.inorgchem.4c00920. பப்மெட்:38980309.