கால்சியம் சார்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் சார்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் (2E,4E)-எக்சா-2,4-டையீனோட்டு
இனங்காட்டிகள்
7492-55-9
ChemSpider 4938651
InChI
  • InChI=1/2C6H8O2.Ca/c2*1-2-3-4-5-6(7)8;/h2*2-5H,1H3,(H,7,8);/q;;+2/p-2/b2*3-2+,5-4+;
    Key: MCFVRESNTICQSJ-AXDCTYHGBC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6433506
SMILES
  • [Ca+2].O=C([O-])\C=C\C=C\C.[O-]C(=O)\C=C\C=C\C
பண்புகள்
C12H14CaO4
வாய்ப்பாட்டு எடை 262.31516 கி/மோல்
மிகக் குறைந்த அளவு கரையும் தன்மை உடையது
கரைதிறன் கரிமக் கரைப்பான்களான கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் மிகக் குறைந்த அளவு கரையக்கூடியது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் சார்பேட்டு (Calcium sorbate) என்பது சார்பிக் அமிலத்தின் கால்சியம் உப்பு ஆகும். கால்சியம் சார்பேட்டு ஒரு நிறைவுறா பலபடிக் கொழுப்பு அமிலத்தின் உப்பு ஆகும்.

பொதுவாக இந்த உப்பு உணவு பதப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது; இதன் E எண் E203 ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_சார்பேட்டு&oldid=3366025" இலிருந்து மீள்விக்கப்பட்டது