கால்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கால்கா சட்டமன்றத் தொகுதி, அரியானா சட்டமன்றத்துக்கான 90 தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

உள்ளடக்கிய பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் பஞ்சகுல மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]