உள்ளடக்கத்துக்குச் செல்

காலோல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலோல் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 128
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பஞ்சமகால்
மக்களவைத் தொகுதிசோட்டா உதய்பூர்
நிறுவப்பட்டது2002
மொத்த வாக்காளர்கள்2,73,045[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செய்த்ரத் சின்காஜி பர்மர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

காலோல் சட்டமன்றத் தொகுதி (Halol Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பஞ்சமகால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காலோல், சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972பத்ரா பென் பாண்டியாஇந்திய தேசிய காங்கிரசு
1975பர்மார் உதயசிங் மோகன்சிங்பாரதிய லோக் தளம்
1980பரியா உதேசிங் மோகன்பாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990உதேசிங் பரியாஇந்திய தேசிய காங்கிரசு
1995பரியா உதேசிங் மோகன்பாய்
1998
2002பர்மர் செயத்ரத்சிங்ஜீ சந்த்ரசிங்ஜீபாரதிய ஜனதா கட்சி
2007
2017செயத்ரத்சிங்ஜி பர்மர்
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:காலோல்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க செய்த்ரத்சின்க்ஜி பர்மர் 100753 50.71
சுயேச்சை இராம்சந்திரா பாரியா 58048 29.22
வாக்கு வித்தியாசம் 42705 21.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Halol". chanakyya.com. Retrieved 2026-04-12.
  3. "List of all MLA from Halol Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-07.
  4. "2022 Assembly Election Result -Halol Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.