காலைவிண்மீன் கல்லூரி
தோற்றம்
| வகை | இளநிலை பட்டக் கல்லூரி, தனியார் |
|---|---|
| உருவாக்கம் | 1971 |
மதச் சார்பு | கிறிஸ்தவம் |
| முதல்வர் | அருட்திரு. பீட்டர் லிங்டாமூ |
| அமைவிடம் | , , 700121 , 22°45′57″N 88°23′57″E / 22.7658457°N 88.3991305°E |
| வளாகம் | நகர்ப்புறம் |
| மொழி | ஆங்கிலம் |
| சேர்ப்பு | மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகம் |
காலைவிண்மீன்க் கல்லூரி அல்லது மார்னிங் இசுடார் கல்லூரி (ஆங்கிலம் : Morning Star College) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்ட நகராட்சியான பரக்பூரில் அமைந்துள்ள தனியார் பொதுப் பட்டக் கல்லூரி மற்றும் இறையியல் கல்வியும் பயிற்சியும் பெறும் இடமுமாகும்.[1] தற்போது இக்கல்லூரி பராசத், மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற கல்லூரியாக செயற்பட்டு வருகின்றது.[2]
படிப்புத்துறைகள்
[தொகு]கலைப்பிரிவு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of West Bengal State University" (in ஆங்கிலம்). 2025-01-23.
- ↑ "Affiliated College of West Bengal State University". Archived from the original on 2012-10-29.