காலேஜ் குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலேஜ் குமாரி
இயக்கம்ஜி. ஜி. மாமா சிந்தே
தயாரிப்புபிரக்ஜோதி பிக்சர்ஸ்
நடிப்புஎம். பவானி சங்கர்
ரோபின் பாபு
ஜி. ஆர். சண்டோ
கொக்கோ
டி. எஸ். தமயந்தி
கே. எஸ். அங்கமுத்து
எம். வி. சரோஜாம்மா
வெளியீடுபெப்ரவரி 21, 1942
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காலேஜ் குமாரி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஜி. மாமா சிந்தே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பவானி சங்கர், ரோபின் பாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலேஜ்_குமாரி&oldid=3733854" இலிருந்து மீள்விக்கப்பட்டது