காலும்மா போய்ட்கேரி
தோற்றம்
| காலும்மா போய்ட்கேரி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா |
| இனம்: | கா. போய்ட்கேரி |
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா போய்ட்கேரி பவுலெஞ்சர், 1888 | |
காலும்மா போய்ட்கேரி (Calumma boettgeri) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]இதன் சிற்றினப் பெயரான போய்ட்கேரி (boettgeri) செருமானி ஊர்வனவியலாளர் ஆசுகர் போய்ட்கேரி நினைவாக இடப்பட்டுள்ளது.[3]
புவியியல் வரம்பு
[தொகு]கா. போய்ட்கேரி நோசி பீ தீவு உட்பட வடக்கு மடகாசுகரில் காணப்படுகிறது.[1][2]
வாழ்விடம்
[தொகு]கா. போய்ட்கேரி 810 முதல் 1,200 மீ (2,660–3,940 அடி) உயரத்தில் உள்ள காடுகளில் விருப்பமாக வாழும் இயற்கை வாழ்விடமாகும்.[1]
உடலமைப்பு
[தொகு]கா. போய்ட்கேரியின் உடல் நீளம் 5.5 செமீ (2.2 அங்குலம்) ஆகும். இதன் வால் நீளம் உடல் நீளத்திற்கு சமமாக உள்ளது.[4] பொதுவாக இவை மரங்களில் வனத் தளத்திலிருந்து 1–2 மீ (3.3–6.6 அடி) உயரத்தில் காணப்படும்.
இனப்பெருக்கம்
[தொகு]இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Glaw, F.; Jenkins, R.K.B.; Proetzel, D.; Tolley, K. (2015). "Calumma boettgeri". IUCN Red List of Threatened Species 2015: e.T176301A141979063. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T176301A141979063.en. https://www.iucnredlist.org/species/176301/141979063. பார்த்த நாள்: 20 November 2021.
- 1 2 3 Calumma boettgeri at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.
- ↑ Beolens B, Michael Watkins (zoologist), Michael Grayson (2011). The Eponym Dictionary of Reptile. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Calumma boettgeri, p. 29).
- ↑ George Albert Boulenger (1888). "Descriptions of two new Chamæleons from Nossi Bé, Madagascar ". Annals and Magazine of Natural History, Sixth Series 1: 22–23. ("Chamæleon Bœttgeri ", new species, p. 23 + Plate II, figure 3).
மேலும் படிக்க
[தொகு]- Thomas Barbour (1903). "Two New Species of Chamaeleon". Proceedings of the Biological Society of Washington 16: 61–62. ("Chamaeleo macrorhinus ", new species, p. 62).
- David Prötzel, Bernhard Ruthensteiner, Mark D. Scherz, Frank Glaw (2015). "Systematic revision of the Malagasy chameleons Calumma boettgeri and C. linotum (Squamata: Chamaeleonidae)". Zootaxa 4048 (2): 211–231.