உள்ளடக்கத்துக்குச் செல்

காலும்மா பெல்டியோரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலும்மா பெல்டியோரம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலும்மா
இனம்:
கா. பெல்டியோரம்
இருசொற் பெயரீடு
காலும்மா பெல்டியோரம்
இராக்சுவொர்தி & நசுபாம், 2006

காலும்மா பெல்டியோரம் (Calumma peltierorum) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jenkins, R.K.B.; Andreone, F.; Andriamazava, A.; Anjeriniaina, M.; Brady, L.; Glaw, F.; Griffiths, R.A.; Rabibisoa, N. et al. (2011). "Calumma peltierorum". IUCN Red List of Threatened Species 2011: e.T172737A6908578. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T172737A6908578.en. https://www.iucnredlist.org/species/172737/6908578. பார்த்த நாள்: 19 November 2021.
  2. Calumma peltierorum at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலும்மா_பெல்டியோரம்&oldid=4342580" இலிருந்து மீள்விக்கப்பட்டது