உள்ளடக்கத்துக்குச் செல்

காலும்மா ஜியாசுமந்தோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலும்மா ஜியாசுமந்தோய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலும்மா
இனம்:
கா. ஜியாசுமந்தோய்
இருசொற் பெயரீடு
காலும்மா ஜியாசுமந்தோய்
புரோட்செல், செர்சு, இராட்சோவினா, வென்சசு, & கிளாவ், 2020

காலும்மா ஜியாசுமந்தோய் (Calumma tjiasmantoi) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலும்மா_ஜியாசுமந்தோய்&oldid=4342513" இலிருந்து மீள்விக்கப்பட்டது