காலும்மா ஊட்சி
தோற்றம்
| காலும்மா ஊட்சி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா |
| இனம்: | கா. ஊட்சி |
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா ஊட்சி புரோட்செல், வென்சசு, கவ்லிட்செக், செர்சு, இரட்சோவினா, & கிலாவ், 2018 | |
காலும்மா ஊட்சி (Calumma uetzi) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இது ஊட்சி மென்மூக்கு பச்சோந்தி என அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Calumma uetzi at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.