காலும்மா இராதாமன்னசு
தோற்றம்
| காலும்மா இராதாமன்னசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா |
| இனம்: | கா. இராதாமன்னசு |
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா இராதாமன்னசு மெர்டென்சு, 1933 | |
காலும்மா இராதாமன்னசு (Calumma radamanus) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Calumma radamanus at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.