காலியாபாலி
காலியாபாலி Khaliapali | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 20°53′58″N 83°45′12″E / 20.89949596744771°N 83.7534532465778°E | |
| நாடு | |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | சுபர்ணபூர் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,865 |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒடியா மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | ஓடி |
| இணையதளம் | odisha |
காலியாபாலி (Khaliapali) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள சுபர்ணபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும்.
காலியாபாலியின் பிரபலமானவர்களில் கோண்டு துறவி பீமா போய்யும் ஒருவராவார்.[1] விச்சயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா கொண்டாட்டம் இக்கிராமத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்களை இதற்காக இங்கு வருகின்றனர்.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[2] காலியாபாலி கிராமத்தின் மக்கள் தொகை 6865 ஆகும். 2001 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மக்கள்தொகை 5257 ஆக இருந்தது.[3] 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் ஆண்கள் 51% ஆகவும் பெண்கள் 49%. ஆகவும் இருந்தனர். இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆக இருந்தது. மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. p. 73.
- ↑ Directorate of Census Operations: Odisha (2011). "District Census Handbook: Sonepur" (PDF). p. 26.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.