உள்ளடக்கத்துக்குச் செல்

காலியம் மோனோபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம் மோனோபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோகாலியம்
வேறு பெயர்கள்
காலியம்(I) புளோரைடு
இனங்காட்டிகள்
பப்கெம் 6395321
பண்புகள்
FGa
வாய்ப்பாட்டு எடை 88.721 கி/மோல்
தோற்றம் வாயு நிலை
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

காலியம் மோனோபுளோரைடு (Gallium monofluoride) என்பது GaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வாயுநிலையில் மட்டுமே இக்கனிமத்தை அறியமுடியும்.[1]

அலுமினியம் புளோரைடு அல்லது கால்சியம் புளோரைடு ஆகியவற்றுடன் காலியத்தை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் இதை உருவாக்கலாம்.[2]

ஆராய்ச்சி

[தொகு]

2011 ஆம் ஆண்டில், பிரேசிலிய மற்றும் செருமன் ஆராய்ச்சியாளர்களின் குழு கிராஃபைட் உலையில் உருவாக்கப்பட்ட புளோரோகாலியத்தின் மூலக்கூறு உறிஞ்சுதலைப் பயன்படுத்தி 5.2 பிகோகிராம் புளோரின் தனிமம் மட்டுமே கண்டறியக்கூடிய சிறிய பகுதி என்பதை தீர்மானித்தனர். [3]

இதன் அயனியாக்க ஆற்றல் 10.64 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gallium monofluoride". NIST Chemistry WebBook. Retrieved 2 November 2024.
  2. "Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications 9783110659290". EBIN (in ஆங்கிலம்). 19 June 2023. Retrieved 2 November 2024.
  3. Gleisner, Heike; Einax, Jürgen W.; Morés, Silvane; Welz, Bernhard; Carasek, Eduardo (5 April 2011). "A fast and accurate method for the determination of total and soluble fluorine in toothpaste using high-resolution graphite furnace molecular absorption spectrometry and its comparison with established techniques". Journal of Pharmaceutical and Biomedical Analysis 54 (5): 1040–1046. doi:10.1016/j.jpba.2010.12.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0731-7085. பப்மெட்:21215545. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0731708510007181. பார்த்த நாள்: 2 November 2024.
  4. "Gallium monofluoride". NIST Chemistry WebBook. Retrieved 2 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_மோனோபுளோரைடு&oldid=4145330" இலிருந்து மீள்விக்கப்பட்டது