காலின் பிளைத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலின் பிளைத்
Colin Blythe, Vanity Fair, 1910-08-03.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காலின் பிளைத்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 130)டிசம்பர் 13 1901 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச்சு 11 1910 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 19 439
ஓட்டங்கள் 183 4443
மட்டையாட்ட சராசரி 9.63 9.87
100கள்/50கள் 0/0 0/5
அதியுயர் ஓட்டம் 27 82*
வீசிய பந்துகள் 4546 103580
வீழ்த்தல்கள் 100 2503
பந்துவீச்சு சராசரி 18.63 16.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 218
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 71
சிறந்த பந்துவீச்சு 8/59 10/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 206/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 8 1917

காலின் பிளைத் (Colin Blythe, மே 30, 1879, இறப்பு: நவம்பர் 8 1917) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 439 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1901 -1910 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலின்_பிளைத்&oldid=3084356" இருந்து மீள்விக்கப்பட்டது