காலின்சு ஆக்சிசனேற்றம்
Jump to navigation
Jump to search
காலின்சு ஆக்சிசனேற்றம்Collins oxidation | |
---|---|
பெயர் மூலம் | யோசப் சி காலின்சு |
வினையின் வகை | கரிம ஒடுக்க-ஏற்ற வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000550 |
காலின்சு ஆக்சிசனேற்றம் (Collins oxidation) என்பது முதல்நிலை ஆல்க்ககால்களை ஆல்டிகைடுகளாக ஆக்சிசனேற்றப் பயன்படும் கரிம வேதியியல் வினையாகும். குரோமியம் ஆக்சைடு அடிப்படையில் நிகழும் பிற ஆக்சிசனேற்ற வினைகளிலிருந்து கோலின்சு வினைப்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இது வேறுபடுத்தப்படுகிறது. குரோமியம்(VI) ஆக்சைடுடன் டைகுளோரோமெத்தேனில் உள்ள பிரிடினே காலின்சு வினைப்பொருளாகும்[1][2]
.
தொடர்புடைய ஆக்சிசனேற்ற வினைகள்[தொகு]
யோன்சு ஆக்சிசனேற்றம், சாரெட்டு ஆக்சிசனேற்றம் போன்றவை குரோமியம் ஆக்சைடைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிற ஆக்சிசனேற்ற வினைகளாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ J. C. Collins, W. W. Hess and F. J. Frank (1968). "Dipyridine-chromium(VI) oxide oxidation of alcohols in dichloromethane". Tetrahedron Lett. 9 (30): 3363–3366. doi:10.1016/S0040-4039(00)89494-0.
- ↑ J. C. Collins, W.W. Hess (1988). "Aldehydes from Primary Alcohols by Oxidation with Chromium Trioxide: Heptanal". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0644.; Collective Volume, 6, p. 644