காலித் மசால்
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
காலித் மிஷல் خالد مشعل | |
---|---|
![]() | |
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1996 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 மே 1956 சில்வாத், மேற்குக் கரை |
தேசியம் | பாலஸ்தீனம் |
அரசியல் கட்சி | ஹமாஸ் |
இருப்பிடம் | தோகா மற்றும் கைரோ |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவைத் பல்கலைக்கழகம் |
சமயம் | இசுலாம் |
காலித் மசால், (அரபு மொழி: خالد مشعل Khālid Mashʻal, Levantine Arabic: [xaːled maʃʕal], also transcribed Khaled Mashaal, Khaled Meshaal and Khalid Mish'al; born 28 May 1956) என்பவர் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராவார். 2004ல் அப்துல் அஜீஸ் அல்-ரான்திசியின் படுகொலைக்குப் பின் ஹமாஸ் இயக்கத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.[1] சிரியாவல் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகத்திற்கும் இவரே தலைவராக உள்ளார்.
2010ல் பிரித்தானிய பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மேன் காலித் மசாலை 'உலகின் செல்வாக்கு மிக்க 50 நபர்கள்' பட்டியலில் இவரை 18வது நபராக அறிவித்தது.[2]. ஹமாஸ் இயக்கத்தின் 25வது வருட தொடக்க நிகழ்வுகளை ஒட்டி 45வருடத்திற்குப் பின் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வந்துள்ளார்.[3][4]
ஹமாஸால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட இசுரேல் இராணுவ வீரர் கிலாத் சலீத் என்பவருக்கு பகரமாக பாலஸ்தீன கைதிகள் 1000 பேரை விடுவிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக அறியப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Profile: Khaled Meshaal of Hamas. BBC News (8 February 2006). Retrieved on 17 August 2011
- ↑ "18. Khaled Meshal – 50 People Who Matter 2010 |". New Statesman. http://www.newstatesman.com/middle-east/2010/09/khaled-meshal-strip-king. பார்த்த நாள்: 14 October 2010.
- ↑ "Palestinian Hamas leader Khaled Meshaal visits Gaza". BBC. 7 December 2012. http://www.bbc.co.uk/news/world-middle-east-20636413. பார்த்த நாள்: 7 December 2012.
- ↑ "Hamas leader in Gaza after 45 years of exile". திசம்பர் 7, 2012 இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121207200723/http://gulfnews.com/news/region/palestinian-territories/hamas-leader-in-gaza-after-45-years-of-exile-1.1115651. பார்த்த நாள்: 7 December 2012.