காலித் அல்-தோசரி
தோற்றம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தேசியம் | சவூதி அரேபியா | ||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 11 August 1972 (வயது 53) | ||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | |||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | டேக்காண்டோ | ||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||
காலித் அல்-தோசரி (பிறப்பு: 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11) ஓர் சவூதி அரேபிய டைக்குவாண்டோ பயிற்சியாளர். இவர் ஆண்கள் +80 கிலோ போட்டி பிரிவில் 2000 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டார். இவர் முதல் சுற்றில் தென் கொரியாவின் கிம் கியோங்-ஹுனால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் வெண்கலப் பதக்கப் போட்டியில் பிரான்சின் பாஸ்கல் ஜென்டிலிடம் தோற்றதற்கு முன்பு, நிக்கராகுவாவின் கார்லோஸ் டெல்கடோ மற்றும் கொலம்பியாவின் மில்டன் காஸ்ட்ரோ ஆகியோரை தோற்கடித்தார். ஒலிம்பிக் திறப்பு விழாவில் சவூதி அரேபியாவின் தேசிய கொடி ஏந்தியவராகவும் அல்-தோசரி இருந்தார்.[1]
சாதனைகள்
[தொகு]| ஆண்டு | போட்டி | இடம் | எடை வகுப்பு |
|---|---|---|---|
| 2004 | ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் | 3 வது | ஹெவிவெயிட் (84 கிலோ) |
| 2002 | ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் | 3 வது | ஹெவிவெயிட் (84 கிலோ) |
| ஆசிய விளையாட்டு | 5 வது | ஹெவிவெயிட் (84 கிலோ) | |
| 2000 | கோடை ஒலிம்பிக் | 5 வது | ஹெவிவெயிட் (80 கிலோ) |
| 1998 | ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் | 2 வது | ஹெவிவெயிட் (83 கிலோ) |
| 1997 | உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் | 3 வது | ஹெவிவெயிட் (83 கிலோ) |
| 1996 | ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் | 3 வது | ஹெவிவெயிட் (83 கிலோ) |
குறிப்புகள்
[தொகு]- ↑ "காலித் அல்-தோசரி". Sports-Reference.com. Sports Reference LLC. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. Retrieved 2020-10-11.