காலிட் லதீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலிட் லதீப்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT2OIsமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 5 5 76 46
ஓட்டங்கள் 147 30 4879 1905
துடுப்பாட்ட சராசரி 29.40 6.00 38.11 46.46
100கள்/50கள் 0/1 0/0 14/19 9/4
அதிக ஓட்டங்கள் 64 13 254* 204*
பந்து வீச்சுகள் 0 0 603 54
இலக்குகள் - - 12 0
பந்துவீச்சு சராசரி - - 36.83 -
சுற்றில் 5 இலக்குகள் - - 0 -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - - 0 -
சிறந்த பந்துவீச்சு - - 3/22 -
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 1/- 49/- 23/-

டிசம்பர், 2010 தரவுப்படி மூலம்: [1]

காலிட் லதீப் (Khalid Latif, பிறப்பு: நவம்பர் 4 1985), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஐந்தில் கலந்து கொண்டுள்ளார். 2010 இல் ஆத்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிட்_லதீப்&oldid=2714339" இருந்து மீள்விக்கப்பட்டது