காலிக்ரா ஃபுலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலிக்ரா ஃபுலோ
உருவாக்குனர்கே டீ ஈ
இயக்கு முறைமைUnix-like, விண்டோசு
மென்பொருள் வகைமைDiagramming software
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்calligra.org/flow/

காலிக்ரா ஃபுலோ (Calligra Flow முன்னர் கிவியோ) என்பது ஓர் இலவச வரைபட மென்பொருள் ஆகும். இது கே டீ ஈ இன் ஊடாடும் வரைகலை மற்றும் கலிக்ரா சூட்டின் ஒரு பகுதியாகும்.

விளக்கம்[தொகு]

ஃபுலோ என்பது காலிக்ரா தொகுப்பிற்கான ஒரு பாய்வு வரைபடம் மற்றும் வரைபட பயன்பாடு ஆகும். இது மைக்ரோசாப்ட் விசியோவைப் போன்ற ஒரு பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது.

அம்சங்கள்:

  • பைத்தானைப் பயன்படுத்தி செய்யக்கூடிய வரை அச்சு.
  • தியா வரை அச்சிற்கான ஆதரவு.
  • கூடுதல் செயல்பாட்டைச் சேர்ப்பதற்கான செருகுநிரல் கட்டமைப்பு.

வரலாறு[தொகு]

கிவியோ தெ கம்பெனியால் உருவாக்கப்பட்டது, இதன் மூலநிரலை லினக்சில் பயன்படுத்தும் வகையில் குனூ பொதுமக்கள் உரிமத்தில் வழங்கியது. கிவியோ எம்பி பதிப்பு 3.0 டிசம்பர் 2004 இல் வெளியிடப்பட்டது.[1] அந்த வெளியீடு Qt 3 ஐ அடிப்படையாகக் கொண்டது. [2]

சான்றுகள்[தொகு]

  1. According to the file date stamps of the Windows demo version from "Archived copy". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Kivio mp – Overview". theKompany.com. Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிக்ரா_ஃபுலோ&oldid=3091894" இலிருந்து மீள்விக்கப்பட்டது