காலவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலவா
இயக்குனர்பி. வி. ரெங்காச்சாரி
தயாரிப்பாளர்சாகர் பிலிம் கம்பனி
கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புவி. எஸ். சுந்தரேச ஐயர்
டி. ஆர். முத்துலட்சுமி
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

காலவா 1932ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1932-ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலவா&oldid=2129945" இருந்து மீள்விக்கப்பட்டது