காலரதம் (சிற்றிதழ்)
Appearance
காலரதம் இலங்கை கல்முனையிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சிற்றிதழாகும்.
வெளியீடு
[தொகு]- காலரதம் இலக்கிய வட்டம்
நிர்வாகம்
[தொகு]ஆசிரியர்கள்
[தொகு]- மீலாத்கீரன்
- எம். வரதராஜன்
முகவரி
[தொகு]பிரதான வீதி, பாண்டிருப்பு 1, கல்முனை
உள்ளடக்கம்
[தொகு]கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், குடும்பச் சித்திரம், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், நகைச்சுவைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது கொண்டிருந்தது. ஆரம்ப இதழ் 48 பக்கங்களை உள்ளடக்கியிருந்தது.