காலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலன் தயாரிப்பு

காலன் (Kaalan)(மலையாளம்: കാളന്  [kaːɭan]) என்பது தென்னிந்தியாவிலிருந்து வந்த ஒரு கேரள உணவாகும். இது தயிர், தேங்காய் மற்றும் நேந்திரன் (வாழைப்பழம்) அல்லது சேனைக்கிழங்கு பயன்படுத்தி தயார் செய்வது.

இது மிகவும் அடர்த்தியானது. இது புலிஷேரி எனப்படும் ஒத்த கறியிலிருந்து வேறுபடுகிறது. மேலும் இது அவியலைவிடப் புளிப்பானது.[1][2] இதன் புளிப்புச் சுவை காரணமாக இதனை நீண்ட காலம் பயன்படுத்தலாம். கூடுதல் சுவைக்காக அதிக மிளகு மற்றும்/அல்லது மிளகாய் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

காலன் பொதுவாக சதயத்திருவிழாவின் போது விருந்தின் ஒரு பகுதியாகப் பரிமாறப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Kalan preparation
  2. "Onam special: Here's what a traditional Onam sadhya consists of". The Indian Express. 2016-09-13. 2016-09-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலன்&oldid=3140530" இருந்து மீள்விக்கப்பட்டது