காலநிலை ஆய்வு மையத்தின் மின்னஞ்சல் திருட்டுச் சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காலநிலை ஆய்வு மையத்தின் மின்னஞ்சல் திருட்டுச் சம்பவம் (Climatic Research Unit e-mail hacking incident) நவம்பர் 2009 இல் நிகழ்ந்தது. நார்விச் கிழக்கு அங்கிலிய பல்கலைக்கழகத்தின் (University of East Anglia) காலநிலை ஆய்வு மையம் பயன்படுத்திய ஒரு வலையுதவி கணினியை (Server) திருடப்பட்ட அங்கீகரிக்கபடாத மின்னஞ்சல், மற்றும் சில ஆவணங்களால் ஏற்ப்பட்டது இந்த சம்பவம்.