காலத்தில் நாம் பின்னோக்கிச் செல்ல முடியுமா?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காலத்தில் நாம் பின்னோக்கிச் செல்ல முடியுமா?[தொகு]

காலபைரவா[தொகு]

காலபைரவா !! நா 4 வருடத்திற்க்கு முன்னாடி பன்னதவறு இன்னைக்கு பாதிக்குது, அதுக்கு எதாவது TIME MACHINE இருந்து 4- வருசத்துக்கு முன்னாடி போய் அதை சரிசெஞ்சா எப்படியிருக்கு , ஆணட்வா! இது எல்லார் வாழ்விலும் என்றாவது ஒரு நாள் நினைத்துப் பார்த்திருப்போம். மனிதமனம் எல்லையிலா கற்பனை வளமும் அதை நிஜமாக்கும் திறனும் அளப்பரிய ஆற்றலும் கொண்டுள்ளான்,தேடி - தேடிக்கொண்டே உள்ளான், " தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் " என்ற பாடல் தற்போது நினைவிற்க்கு வருகிறது.

சரி, விசயத்துக்கு வருவோம் !                   
 • காலம் என்றால் என்ன?
 • காலபைரவனைக் கொண்டு நம் முன்னோர்களை பார்க்க முடியுமா?
 • அகிலத்தில் எல்லா இடங்களிலும் ஒரே நேரந்தான் இருக்குமா?
 • நான் என்றும் இளைமையாகவே இருக்க முடியுமா?
 • சாவா வரம் வேண்டுமென்றால் எந்த அறிவியல்/ அகில கடவுளை வேண்டுவது?
 • ஆகாயத்தை, அண்டத்தை சுருக்க முடியுமா?
 • இடமும் காலத்தையும் நமக்கு ஏற்றாற்போல் சுருக்கவும் விரிக்கவும் முடியுமா?

அறிவியல் ரீதியான உண்மைகளை அலசுவோமா! காலத்தைப் பற்றி நமது உன்னத மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது பொது சார்பியல் கோட்பாட்டை நமக்கு உதவியாக எடுத்துக்கொள்வோம். நேற்றைக்கு போகலாமா ! முதலில் காலம் எனபது என்னவென்று பார்க்கலாம். சூரியனிலிருந்து புறப்பட்டு வரும் ஒளி நமது கண்களில் பட்டு அறிவுக்கு எட்டுவதற்க்கு 8 நிமிடங்கள் பிடிக்கிறது. அமாவாசையன்று நிலா சூரியனுக்கு முன்னே நின்றுகொண்டு சூரியனைப் பார்க்க ஒட்டாமல் மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணம் தொடங்கி 8 நிமிடம் கழித்துத்தான் நமக்குத் தெரியும் , கிரகணம் முடிந்து 8 நிமிடம் கழித்துத்துதான் அதுவும் தெரியும், ஏனெனில் சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. சூரியனில் வீடுகட்டிக்கொண்டு வாழ்ந்தோமேயானால் பூமியைச் சக்தி வாய்ந்த [ [டெலஸ்கோப்]] மூலம் பார்க்க நேர்ந்தால் எல்லா நிகழ்ச்சிகளும் 8 நிமிடங்கள் கழிந்த பிற்கு தான் தெரியும். ஆல்பா செண்டாரி நட்சத்திரத்திலிருப்பவர் பூமியை நோட்டம் விட்டால் எல்லா சம்பவங்களும் நாலரை ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரியும். பூமியில் திருமணம் முடிந்து, குழந்தையைப் பெற்று அதன் முதல் பிறந்த நாளை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு ஜோடியை அவர் பார்க்கும் போது அவர்கள் பார்கிலோ பீச்சிலியோ காதல் செய்து கொண்டிருப்பது தெரியும்.

   அறுபது ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்தபடி பூமியைப் பார்ப்பவருக்கு, இன்றிலிருந்து 60 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்கள் மட்டும்தான் தெரியும். தற்போது இருக்கும் வாழ்க்கை தெரியாது.[1]
Andromeda Galaxy (with h-alpha).jpg

எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1

https://www.youtube.com/watch?v=NL1gMd7K1No

 1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."" 290. அபயம். பார்த்த நாள் 6 சூலை 2017.