காற்று தடுப்பான்
Jump to navigation
Jump to search
காற்று தடுப்பான் (Windbreak) என்பது, மண்ணை காற்று மற்றும் அரிமானத்திலிருந்து பாதுகாக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைகளில் மரங்கள் அல்லது புதர் செடிகள் வளர்த்து காற்றின் வாகத்தை கட்டுபடுத்தும் அமைப்புகள் ஆகும்.வயல் வரப்புகளின் ஓரங்களில் மரங்களை வளர்க்கலாம். சாலைகள் அல்லது சாலை ஓரங்களில் பனிப்பொழிவு ஏற்படாமல் இருக்க இவைகள் அமைக்கப்படலாம்.[1]
பயன்கள்[தொகு]
- மண் அரிமானத்தை தடுக்கலாம்
- உலக வெப்பமயமாதலைக் குறைக்கலாம்.
- விலங்குகளுக்கு உறைவிடமாக உள்ளது
- வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கலாம்.
சான்றுகள்[தொகு]
- ↑ "Windbreaks". பார்த்த நாள் 29 April 2015.