உள்ளடக்கத்துக்குச் செல்

காற்று குளிர்வித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்று குளிர்வித்தல் அமைப்பி உருளையின் வெளிபுறத்தில் வெளிகாற்று நன்கு படும்படி அமைப்பதின் மூலம் உள் எரி பொறி குளிர்விக்க படுகிறது. இதற்கு ஏற்றாற்போல உருளையின் வெளிபுற சுவர்களில் காற்று தொடர்பு பரப்பு அதிகரிக்க fins பொருத்தப்பட்டிருக்கும். இது போன்ற அமைப்பு பெரும்பாலான இரு சக்கர வாகனங்க்ளிலும் விமானங்களிலும் பயன்படுத்த படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_குளிர்வித்தல்&oldid=1522452" இலிருந்து மீள்விக்கப்பட்டது