காற்று அழுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்று அழுத்தி

காற்று அழுத்தி (Air compressor) என்பது காற்றை அழுத்தப் பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். இது மின் சக்தியை இயக்க சக்தியாக மாற்றி அதன் மூலம் காற்றை அழுத்தப் பயன்படுகிறது.[1] இது பொதுவாக இரண்டு முறைகளில் காற்றை அழுத்துகிறது. அவை நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல் மற்றும் குறை இடப்பெயர்ச்சி அழுத்தல் ஆகும்.[2]

நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல்[தொகு]

நேர்முறை இடப்பெயர்ச்சி காற்று அழுத்தி ஒரு குற்ப்பிட்ட கொள்கலனின் கனவளவுவை குறைப்பதன் மூலம் காற்றை அழுத்திகிறது.

அழுத்தப்பட்ட காற்றின் உபயோகங்கள்[தொகு]

1.வாயு விசையாழி (gas turbines) மற்றும் உந்தும்  விசைப்பொறி (propulsion engines).

2.மோதும் வகை கருவிகளான கற்காரை (அ) பைஞ்சுதை உடைப்பி (concrete breaker),பாறை துளைப்பொறி (rock drilling )மற்றும் சிராய்த்து வெட்டுதல்(chipping),ஓட்டையை அடைத்தல் (caulking),கடை ஆணியை இறுகுதல்(riveting)    முதலிய  அபேரஷன்களில்.

3.மின்னுயர்த்தி மிந்தூக்கி

4.வர்ணம் தெளிப்பான் மற்றும் பூச்சிமருந்து தெளிப்பான்

5.கனரக வாகனங்களான  பேருந்து, லாரிகள் மற்றும் ரயில்களில் உள்ள நிறுத்தி(Brake)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_அழுத்தி&oldid=3452273" இருந்து மீள்விக்கப்பட்டது