காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காற்றின் மொழி
காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைஉணர்ச்சியூட்டும்
குடும்பம்
காதல்
நாடகம்
இயக்குனர்பிரவீன் பென்னெட்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2019 (2019-10-07) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்மௌனராகம் (தெலுங்கு)
மௌனராக (கன்னடம்)

காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற தெலுங்கு மொழி த் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.[1] இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்[2] கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை அமெரிக்காவிலிருந்து வரும் சந்தோஷ், தனது சிறுவயது தோழியான கண்மணியை காண்கின்றான். ஆனால் அவனுக்கு தெரியாது அவள் வாய் பேசமுடியாத பெண் என்று. தான் பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் மகளான கண்மணியை எப்படி அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிக்க போகிறான் சந்தோஷ் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

  • சஞ்சீவ் - சந்தோஷ்
  • பிரியங்கா - கண்மணி
  • மனோகரன் -
  • அணில் ஸ்ரீகுமார் - ராஜேஸ்வரி
  • சாந்தினி பிரகாஷ் - தீபிகா
  • சுனிதா -
  • பிரியங்கா - பிரியா
  • ஸ்வப்ன தரேஷா - கல்யாணி
  • ஸ்ரீலேகா
  • சாய் கோபி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
Previous program காற்றின் மொழி
(11 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
அரண்மனை கிளி
(24 செப்டம்பர் 2018 – 8 நவம்பர் 2019)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்
Previous program காற்றின் மொழி
(7 அக்டோபர் 2019 - 8 நவம்பர் 2019)
Next program
பிக் பாஸ் தமிழ் 3
(23 சூன் 2019 – 06 அக்டோபர் 2019)
அரண்மனை கிளி
(11 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)