காற்றாலைக்கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்றாலைக்கொள்கை

பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் காற்று நகர்ந்து கொண்டிருப்பதால் அது ஒரு வகையான சக்தியைக் கொண்டுள்ளது. காற்றாலையானதுää காற்றின் வேகத்தைக் குறைத்து அதனுடைய சக்தியில் சிறிதைப்பெற்றுக் கொள்கிறது. பின்னர்ää காற்று சக்தியை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.

காற்று இயக்கவியல் கொள்கைகள்[தொகு]

காற்றாலை செயல்பாட்டில் இரண்டு இயக்கவியல் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை தூக்கும் மற்றும் இழுக்கும் இயல்புகள் ஆகும்.

காற்று இயந்திரங்களின் வகைகள்[தொகு]

1.படுக்கை வச-அச்சு காற்று இயந்திரம்[தொகு]

இவ்வகையில் சுழலும் அச்சானது காற்று வீசும் திசைக்கு நேராகவும்ää நிலத்திற்கு நேராகவும்; இருக்கும். படுக்கைவச நீள் உருளையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காற்று இயக்கவியல் தகடுகள் மாட்டப்பட்டு இருக்கும்.படம் 1ல் காட்டப்பட்டுள்ள காற்று இயந்திரம் கிராமப்புறங்களில் உபயோகத்திற்கு ஏற்ற சிறியதொரு படுக்கை வச அச்சு டர்பைன் ஆகும்.

2.நேரச்சு காற்று இயந்திரங்கள்[தொகு]

இவ்வகையில் சுழலும் அச்சானது காற்றும் வீசும் திசைக்கும் நிலத்திற்கும் செங்குத்தான திசையில் அமையும்.இந்த ஆலை நேராக அமைக்கப்பட்ட தண்டின் மேல்ääநெளிக்கப்படாத காற்றாடி பிளேடுகளையும்ää பிளேடுகளின் மையப்புள்ளியில் அமையும் குறுக்கு சட்டத்தையும் கொண்ட வடிவில் அமைந்திருக்கும்.மிக நன்கு அறியப்பட்ட நேரச்சு ரோடார் ஒரே வடிவுள்ள இரண்டு அரை உருளைகளுடன் தங்களது அச்சு நேரானதாகவும் கொண்டிருக்கும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றாலைக்கொள்கை&oldid=3601953" இலிருந்து மீள்விக்கப்பட்டது