கார் (நெல் பருவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலையுதிர் காலமான கார் பருவம் (Kar Season) வேளாண் வழக்கு கார் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். மே - சூன் (தமிழ்: வைகாசி - ஆனி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், ஆகத்து - செப்டம்பர் (தமிழ்: ஆவணி - புரட்டாசி) மாதங்களில் முடிவடைகிறது.[1]

120 நாட்களைக் கொண்ட இந்த கார் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை[தொகு]

விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
மே - சூன் 120 நாட்கள் குறுகிய கால இரகங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், மற்றும் தருமபுரி மாவட்டங்கள்.[2]
  • கார் பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் விதைப்பு மாதம் இரகங்கள்
மதுரை, திண்டுக்கல், தேனி மே - சூன் (திண்டுக்கல் பகுதியில் மட்டும் → ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ (ஆர்) - 47, டி ஆர் ஒய் (ஆர்) - 2*) எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ 42, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஐ ஆர் - 36, ஐ ஆர் - 50, ஐ ஆர் 64, கோ - 47, மற்றும் டி கே எம் - 9.
திருநெல்வேலி, தூத்துக்குடி மே - சூன் ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 17, ஏ எஸ் டி - 18, ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ 42, ஏ டி டீ 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, மற்றும் கோ - 47.
கன்னியாகுமரி மே - சூன் எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 17, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
சேலம், நாமக்கல் மே - சூன் எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
கிருஷ்ணகிரி, தருமபுரி மே - சூன் எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, கோ ஆர் எச் - 3, மற்றும் கோ ஆர் எச் - 4.
கோயம்புத்தூர், திருப்பூர் மே - சூன் எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 50, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
ஈரோடு மே - சூன் எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 50, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்_(நெல்_பருவம்)&oldid=2917040" இருந்து மீள்விக்கப்பட்டது