கார்வாரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கார்வாரா | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஜவுன்பூர் மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1974 |
| நீக்கப்பட்டது | 2012 |
கார்வாரா சட்டமன்றத் தொகுதி (Garwara Assembly constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் செயல்பாட்டில் இருந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதியாகும்.[1][2]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | மொத்த வாக்கு | |
|---|---|---|---|---|
| 2007 | சீமா திவேதி[3] | பாரதிய ஜனதா கட்சி | 43236 | |
| 2002 | இலால் பகதூர் | சமாஜ்வாதி கட்சி | 51351 | |
| 1996 | சீமா திவேதி | பாரதிய ஜனதா கட்சி | 39881 | |
| 1993 | உமாசங்கர் | பகுஜன் சமாஜ் கட்சி | 38859 | |
| 1991 | இரமேசு பகதூர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 27253 | |
| 1989 | இராய் லட்சுமி நாராயண் சிங்[4] | ஜனதா தளம் | 23872 | |
| 1985 | இராம் நரேசு சுக்லா [5] | இந்திய தேசிய காங்கிரசு | 31528 | |
| 1980 | இராம் சிரோமணி துபே | இந்திரா காங்கிரஸ் | 19334 | |
| 1977 | இராம் சிரோமணி துபே | இந்திய தேசிய காங்கிரசு | 23157 | |
| 1974 | இராம் சிரோமணி துபே | இந்திய தேசிய காங்கிரசு | 15639 | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "List of Candidates in GARWARA : JAUNPUR Uttar Pradesh 2007". myneta.info. Retrieved 2023-01-26.
- ↑ "State Election, 2007 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 20 April 2023.
- ↑ "State Election, 1989 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1985 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.