உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ல் சாகன் நினைவு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்ல் சாகன் நினைவு விருது என்பது அமெரிக்க விண்வெளிக் கழகம், கோளியல் கழகம் ஆகியவற்றால் இணைந்து ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு வழங்கப்படும் விருதாகும். 1997 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டுவாரி விருது அமெரிக்க வானியலாளர் வானியற்பியலாளரும் , அறிவியலைப் பரப்பியவருமான கார்ல் சாகன் (1934 - 1996) நினைவாக உருவாக்கப்பட்டது.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]
  • வானியல் விருதுகள் பட்டியல்
  • விண்வெளி தொழில்நுட்ப விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Carl Sagan Memorial Award Presented to Scott Hubbard". The Planetary Society. 13 November 2006. Retrieved 24 May 2022.
  2. "Alan Stern awarded Carl Sagan Memorial Award by American Astronautical Society (AAS)". Southwest Research Institute. 14 January 2016. Retrieved 24 May 2022.
  3. Science, Carnegie (9 March 2017). "Sagan Award Goes to Committee Chaired by Carnegie's Alan Dressler". Carnegie Institution for Science. Retrieved 24 May 2022. (See Alan Dressler.)