கார்ல் குதே யான்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் குதே யான்சுகி
Karl Guthe Jansky
பிறப்பு(1905-10-22)அக்டோபர் 22, 1905
ஓக்லகோமா வட்டாரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 14, 1950(1950-02-14) (அகவை 44)
இரெட் பாங்கு, நியூஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
கதிர்வீச்சு வானியல்
அறியப்படுவதுகதிர்வீச்சு வானியல்

கார்ல் குதே யான்சுகி (Karl Guthe Jansky) (அக்தோபர் 22, 1905 – பிப்ரவரி 14, 1950) ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் கதிர்வீச்சுப் பொறியியலாளரும் ஆவார். இவர் 1931 இல் நம் பால்வழியில் இருந்து கதிர்வீச்சு அலைகள் உமிழப்படுவதைக் கண்டறிந்தார். இவர் கதிர்வீச்சு வானியலை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.[1]

தேர்ந்தெடுத்த எழுத்துகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Simon (2005), Big Bang: The Origin of the Universe, Harper Perrennial, pp. 402–408, ISBN 978-0-00-716221-5, p. 406
  • Sullivan, W. T., ed. (2005), The Early Years of Radio Astronomy: Reflections Fifty Years After Jansky's Discovery, Cambridge University Press, ISBN 0-521-61602-6. In particular Chap.1 by Sullivan, "Karl Jansky and the discovery of extraterrestrial radio waves," pp. 3–42.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_குதே_யான்சுகி&oldid=3366001" இலிருந்து மீள்விக்கப்பட்டது