கார்லோஸ் பேனா
Appearance
கார்லோஸ் பேனா, ஜூனியர் | |
---|---|
பிறப்பு | கார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர் ஆகத்து 15, 1989 கொலம்பியா, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
உயரம் | 1.68 m (5 அடி 6 அங்) |
வாழ்க்கைத் துணை | அலெக்சா வேகா (தி. 2014) |
கார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர் (Carlos Pena, பிறப்பு: ஆகஸ்ட் 15, 1989) என்பவர் அமெரிக்க நடிகராவார், நடன கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் ஜனவரி 4ம் 2014ம் ஆண்டு நடிகை அலெக்சா வேகா திருமணம் செய்து கொண்டார்.