கார்லோஸ் பின்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்லோஸ் பின்லே
Finlay Carlos 1833-1915.jpg
கார்லோஸ் பின்லே
பிறப்புதிசம்பர் 3, 1833(1833-12-03)
Puerto Príncipe (Camagüey), Cuba
இறப்புஆகத்து 20, 1915(1915-08-20) (அகவை 81)
அவானா, கூபா
தேசியம்Cuban
கல்வி கற்ற இடங்கள்ஜெபர்சன் மருத்துவ கல்லூரி
அறியப்படுவதுகொசு and மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி

கார்லோஸ் ஜுவான் பின்லே (டிசம்பர் 3, 1833 - ஆகஸ்ட் 20, 1915) மஞ்சள் காய்ச்சல் நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறவர் இவர் ஒரு கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மஞ்சள் காய்ச்சல் நோய் கொசு மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர். அவர் 1886 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பரிசோதனை ஆதாரங்களை வெளியிடப்பட்ட போதிலும், அவரது கருத்துக்கள் 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.britannica.com/EBchecked/topic/207556/Carlos-J-Finlay
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோஸ்_பின்லே&oldid=1563819" இருந்து மீள்விக்கப்பட்டது