கார்லி எம். பியட்டெர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்லி எம். பியட்டெர்சு
Carle M. Pieters
CarlePieters.jpg
கல்விகணிதக்கல்வியில் இளங்கலை (1966); கோள் அறிவியலில் இளம் அறிவியல், மூதறிவியல், முனைவர் பட்டங்களை முறையே 1971, 1972, 1977 ஆம் ஆண்டுகளில்
படித்த கல்வி நிறுவனங்கள்அந்தியோக் கல்லூரி, மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
பணிகோள் அறிவியலாளர்
பணியகம்பிரவுன் பல்கலைக்கழகம்

கார்லி மெக்கெட்சின் பியட்டெர்சு (Carle McGetchin Pieters) (பிறப்பு:: 1943) குறிப்பிடத்தக்க ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் Remote Geochemical Analyses: Elemental and Mineralogical Composition எனும் நூலை பீட்டர் எங்லெர்ட்டுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது பொதுவான ஆய்வு முயற்சிகள் கோள் தேட்டத்திலும் கோள் மேற்பரப்பின் படிமலர்ச்சியிலும் குறிப்பாக அதன் தொலைவுணர்வு முறைகாலால் ஆகிய உட்கூறுகளின் ஆய்விலும் அமைகிறது.[1]

வாழ்க்கைப்பணி[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • சிறுகோள் 3713 பியட்டெர்சு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டின் ஜி. கே. கில்பெர்ட் விருது, அமெரிக்கப் புவியியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான மிக உயர்ந்த விருது[2]
  • கியூப்பர் பரிசு, 2004, அமெரிக்க வானியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான உயர்தகைமை விருது[3]
  • அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர் , 2007[4]
  • அமெரிக்கப் புவியியற்பிய்ல் ஒன்றியத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர், 2001

மேற்கோள்கள்[தொகு]

  1. "Geology Dept Faculty: Carle Pieters". Brown University. 23 ஏப்ரல் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "2010 GK Gilbert Award". Geological Society of America. 13 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "2004 DPS prize recipients". 13 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "AAAS Members Elected as Fellows 2007". 6 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)