உள்ளடக்கத்துக்குச் செல்

கார்போகோசிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்போகோசிக்சு
பவள அலகு தரை குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கார்போகோசிக்சு

கிரே, 1840

கார்போகோசிக்சு (Carpococcyx) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள பெரிய நிலக் குயில்களின் பேரினமாகும். இவற்றின் பரவல் தென்கிழக்கு ஆசியாவில் ஈரப்பதமான காடுகள் நிறைந்த பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவை நியோமார்பசு பேரினங்களுடன் ஒத்த பண்புகள் கொண்டிருந்த போதிலும், இந்த தென்அமெரிக்க தரை குயில்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கவில்லை.

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் மூன்று அலோபாட்ரிக் சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு சமீப காலம் வரை சுந்தா தரை குயில் என்ற பெயரில் கருதப்பட்டன.

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் விநியோகம்
கார்போகோசிக்சு ரெனால்டி[1] பவளக்கொடி தரை குயில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம்
கார்போகோசிக்சு ரேடியசு[2] போர்னிய தரை குயில் புரூணை, மலேசியா மற்றும் இந்தோனேசியா
கார்போகோசிக்சு விரிடிசு[3] சுமத்ரா தரை குயில் சுமத்திரா

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போகோசிக்சு&oldid=3634514" இலிருந்து மீள்விக்கப்பட்டது