கார்பென்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்பென்சைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
எத்தில் 2-(1-பீனைலெத்தில்)ஐதரசீன்கார்பாக்சிலேட்டு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 3240-20-8
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 18608
ChemSpider 17575
ChEMBL CHEMBL2105955
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H16 Br{{{Br}}} N2 O2  

மூலக்கூற்று நிறை 208.257 கி/மோல்
SMILES eMolecules & PubChem

கார்பென்சைடு (Carbenzide) என்பது C11H16N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பசிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஐதரசீன் வழிப்பெறுதியான இச்சேர்மம் மோனோ அமீன் ஆக்சிடேசு தடுப்பியாகவும் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இதுவரை சந்தைப்படுத்தப்படவில்லை [1][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பென்சைடு&oldid=2639158" இருந்து மீள்விக்கப்பட்டது