உள்ளடக்கத்துக்குச் செல்

கார்பெட்டா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பெட்டா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 233
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜார்கிராம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்176,760
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
உத்தர சிங்கா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கார்பெட்டா சட்டமன்றத் தொகுதி (Garbeta Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கார்பெட்டா, ஜார்கிராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 கோசு சுசாந்தா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2016 ஆசிசு சக்ரவர்த்தி (நந்தி) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 உத்தர சிங்க (அசுரா)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:கார்பெட்டா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு உத்தர சிங்க (அசுரா) 94928 45.71%
பா.ஜ.க மதன் இருய்தாசு 84356 40.62%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 207681
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Garbeta". chanakyya.com. Retrieved 2025-05-24.
  2. "Garbeta Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-24.
  3. "Garbeta Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-24.