கார்புரோமால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-N-கார்பனைல்-2-எத்தில்பியூட்டேனமைடு
| |
இனங்காட்டிகள் | |
77-65-6 | |
ChEMBL | ChEMBL1697828 |
ChemSpider | 6243 |
EC number | 201-046-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D02619 |
ம.பா.த | கார்புரோமால் |
பப்கெம் | 6488 |
| |
UNII | 0Y299JY9V3 |
பண்புகள் | |
C7H13BrN2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 237.10 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.544 கி/செ.மீ3 |
உருகுநிலை | 119 °C (246 °F; 392 K) |
கரையும் | |
கரைதிறன் | குளோரோஃபார்ம், ஈதர், அசிட்டோன், பென்சீன் போன்றவற்றில் கரையும் |
மட. P | 1.623 |
காடித்தன்மை எண் (pKa) | 10.69 |
காரத்தன்மை எண் (pKb) | 3.31 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கார்புரோமால் (Carbromal) என்பது மயக்கமருந்து அல்லது தூக்க மருந்து என வகைப்படுத்தப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு பேயர் இம்மருந்தைத் தொகுப்பு முறையில் தயாரித்தார்[1].
தயாரிப்பு
[தொகு]டையெத்தில்மலோனிக் அமிலம் கார்பாக்சில் நீக்கம் செய்யப்பட்டு 2-எத்தில்வலெரிக் அமிலமாக மாற்றப்படுகிறது. பின்னர் எல்-வோலார்டு-செலின்சுகி வினை வழியாக α-புரோமோ-α-எத்தில்பியூட்டைரைல் புரோமைடாக மாற்றப்படுகிறது. பிறகு யூரியாவுடன் இது வினைபுரிந்து கார்புரோமால் (4) உருவாகிறது.