கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம்
Appearance
கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம் (Carbon-fiber-reinforced polymer) என்பது எடையில்லா மற்றும் வலுவான வலுவூட்டப்பட்ட இழை பல்பகுதியம் ஆகும். இது கார்பன் இழை கொண்டு தயாரிக்க படுகிறது. இதன் எடையில்லா தன்மையினால் அதிகமாக விமானங்களில் பயன்படுகிறது. இது பலவிதமான பயன்பாடுகளுக்காக பயன்படுகிறது. கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம் பந்தயங்களுக்கு பயன்படும் தானுந்துகளில் பயன்படுகிறது.