கார்பனோராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கார்பனோரொக்சைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்பனோராக்சைடு
Wireframe model of carbon monoxide
Spacefill model of carbon monoxide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்பன் மோனாக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
Methanidylidyneoxidanium
வேறு பெயர்கள்
கார்பன் மோனாக்சைடு

Carbonous oxide
Carbon(II) oxide

Carbonyl
இனங்காட்டிகள்
630-08-0 Yes check.svgY
Beilstein Reference
3587264
ChEBI CHEBI:17245
ChemSpider 275 Yes check.svgY
EC number 211-128-3
Gmelin Reference
421
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00237
ம.பா.த Carbon+monoxide
பப்கெம் 281
வே.ந.வி.ப எண் FG3500000
UNII 7U1EE4V452 Yes check.svgY
UN number 1016
பண்புகள்
CO
வாய்ப்பாட்டு எடை &0000000000000028.01000028.010 g mol−1
தோற்றம் நிறம், மணம் இல்லாத வளிமம்
அடர்த்தி 0.789 g mL−1, திரவம்
1.250 g L−1 at 0 °C, 1 atm
1.145 g L−1 at 25 °C, 1 atm
உருகுநிலை
கொதிநிலை −191.5 °C (−312.7 °F; 81.6 K)
0.0026 g/100 mL (20 °C)
கரைதிறன் குளோரோபோம், அசெட்டிக் அமிலம், எத்தைல் அசட்டேட்டு, எத்தனோல், அமோனியம் ஐதரொக்சைட்டு ஆகியவற்றில் கரையும்.
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.112 D
Hazards
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0023
ஈயூ வகைப்பாடு Highly flammable (F+)
Very toxic (T+)
R-phrases வார்ப்புரு:R61 R12 வார்ப்புரு:R26 வார்ப்புரு:R48/23
S-phrases S53 S45
தீப்பற்றும் வெப்பநிலை {{{value}}}
தொடர்புடைய சேர்மங்கள்
carbon oxides
தொடர்புடையவை
காபனீரொக்சைட்டு
Carbon suboxide
Oxocarbons
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓராக்சைடு (Carbon monoxide, CO) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு கரிம அணுவும் ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனோராக்சைடு&oldid=1857547" இருந்து மீள்விக்கப்பட்டது