கார்த்தி கோவிந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கார்த்திகேசன் கோவெண்டர் (ஆங்கிலம்:Karthigasen Govender) கார்த்தி கோவெண்டர் தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருமுறை (1995 முதல் 2009 வரை) பணியாற்றியவர்[1]. ஜோடி கோலப்பன், கார்த்தி கோவெண்டர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ்க்குல மரபைச் சேர்ந்த ஆணையராவர்.

குவாசூலு-நடால் மாநில பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் இணை பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அரசியல் சாசனம் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த சட்டங்களைப் பயிற்றுவிக்கின்றார். மிச்சிகன் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார். அரசியல் சாசன சட்டங்கள் தொடர்பான பல ஆக்கங்களைப் படைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்தி_கோவிந்தர்&oldid=1936696" இருந்து மீள்விக்கப்பட்டது