உள்ளடக்கத்துக்குச் செல்

கார்த்திக் குமார் (தடகளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திக் குமார்
Kartik Kumar
தனிநபர் தகவல்
பிறப்பு12 மே 1999 (1999-05-12) (அகவை 26)
சிம்லனா, சகாரன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
கார்த்திக் குமார்
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
தரம்அவில்தார்
படைப்பிரிவுஇயாட் படைப்பிரிவு
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)10,000 மீட்டர்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகள விளையாட்டு
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 காங்சூ ஆண்கள் 10000மீ
20 வயதுக்கு உட்பட் ஆசிய வாகையாளர் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கிஃபு ஆண்கள் 10000மீ

கார்த்திக் குமார் (Kartik Kumar) என்பவர் இந்தியாவின் (பிறப்பு 12 மே 1999) நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.[1] 1999 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2][3]

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மெத்தாண்டியனோன், சுடானோசோலோல், குளோசுடெபோல் மற்றும் டெசுட்டோசுடிரோன் ஆகியவற்றுக்கான ஊக்கமருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஊக்கமருந்து தடுப்பு முகமையால் இவருக்கு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பின்னோக்கிச் செல்லுபடியாகும் வகையில் மூன்று ஆண்டு தடை விதிக்கப்பட்டது.[4] போட்டிக்கு வெளியேயான இந்தப் பரிசோதனைகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் கொலராடோ சிபிரிங்சு நகரத்தில் நடைபெற்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Who is Kartik Kumar? Everything you need to know about the Asian Games 2023 silver medalist". SportsKeeda. 30 Sep 2023. Retrieved 30 Sep 2023.
  2. "Asian Games: Kartik wins silver, Gulveer claims bronze for India in 10000m — Asian Games 2023 News". The Times of India. 30 Sep 2023. Retrieved 30 Sep 2023.
  3. "Asian Games: Kartik Kumar, Gulveer Singh finish 2-3 in men's 10,000m". ESPN. 30 Sep 2023. Retrieved 30 Sep 2023.
  4. Mohan, K.P. (13 November 2025). "Why USADA’s sanction for Kartik Kumar stops short of what AIU or NADA would have imposed?". Sportstar. https://sportstar.thehindu.com/athletics/kartik-kumar-doping-ban-sanction-substances-explained-steroids-usada-athlete-athletics/article70274727.ece.