கார்த்திகைப்பட்டி

ஆள்கூறுகள்: 10°35′37″N 78°11′08″E / 10.593565°N 78.185537°E / 10.593565; 78.185537
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திகைப்பட்டி
இருப்பிடம்: கார்த்திகைப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°35′37″N 78°11′08″E / 10.593565°N 78.185537°E / 10.593565; 78.185537
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் தொட்டியம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


94 மீட்டர்கள் (308 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்


கார்த்திகைப்பட்டி (ஆங்கில மொழி: Karthigaippatty) என்ற கிராமம் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் அருள்மிகு சிறி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

திருவிழா[தொகு]

தொட்டியம் அருள்மிகு சிறி மதுரைக் காளியம்மன் கோவில் திருவிழாவில் சின்ன தேர் மற்றும் பெரிய தேர் தூக்கப்படும். இதில் இக்கிராம மக்கள் பெரிய தேரை தூக்குவார்கள். அருள்மிகு சிறி மதுரைக் காளியம்மன் கோவில் திருவிழா (பங்குனித் திருவிழா) ஆண்டு தோறும் பங்குனி மாதம் கொண்டாடப்படும்.[5]

கார்த்திகைப்பட்டி-1
கார்த்திகைப்பட்டி-2

அருகில் உள்ள முக்கிய கோயில்கள்[தொகு]

  • தொட்டியம் அருள்மிகு சிறி மதுரைக் காளியம்மன் திருக்கோவில்
  • திருநாராயணபுரம் அருள்மிகு சிறி வேதநாராயண பெருமாள் திருக்கோவில்

அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[6]
  • வெற்றிவிநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்
  5. தினமலர் நாளிதழ்
  6. http://ksrajasekar.blogspot.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகைப்பட்டி&oldid=1804206" இலிருந்து மீள்விக்கப்பட்டது