கார்த்திகா முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்த்திகா முரளிதரன் Karthika Muraleedharan
பிறப்புசனவரி 18, 1997 (1997-01-18) (அகவை 23)
இந்தியா, மகாராட்டிரம், மும்பை
தேசியம்இந்தியன்
கல்விபட்டப்படிப்பு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2017 முதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்காம்ரேடு இன் அமெரிக்கா, அங்கிள்
சொந்த ஊர்திரிச்சுர், கேரளா
பெற்றோர்சி.கே. முரளிதரன், மீனா நாயர்
உறவினர்கள்ஆகாசு முரளிதரன், இளைய சகோதரன் [1]

கார்த்திகா முரளிதரன் (Karthika Muralidharan) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை ஆவார். புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சி. மு. முரளிதரனின் மகள் ஆவார். மலையாள நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து 2017 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான காம்ரேடு இன் அமெரிக்கா என்ற திரைப்படத்தில் கார்த்திகா அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அங்கிள் என்ற திரைப்படமாகும்[2][3].

திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் மொழி இணை நடிகர் குறிப்பு மேற்கோள்
2017 காம்ரேடு இன் அமெரிக்கா சாரா மலையாளம் துல்கர் சல்மான் அறிமுகம் [4]
2018 அங்கிள் சுருதி மலையாளம் ம்ம்மூட்டி வெளியானது [5][6]

மேற்கோள்கள்[தொகு]