கார்த்திகா அடைக்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்த்திகா
பிறப்பு கார்த்திகா அடைக்கலம்
1991
திருக்கடையூர், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் தூத்துக்குடி கார்த்திகா
பணி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–தற்போதுவரை

கார்த்திகா அடைக்கலம் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். ராமன் தேடிய சீதை, தூத்துக்குடி ஆகிய திரைப்படங்களில் நடித்ததால் பிரபலமானார். [1][2]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 தூத்துக்குடி மல்லிகா தமிழ்
2007 பிறப்பு பத்மா சங்கரபாண்டி தமிழ்
நாளைய பொழுதும் உன்னோடு நங்கை தமிழ்
2008 ராமன் தேடிய சீதை காயத்திரி தமிழ்
2009 மதுரை சம்பவம் கோமதி தமிழ்
வைதேகி தமிழ்
2010 தைரியம் யெனிபர் தமிழ்
காதல் கதைகள் யாசுமின் தமிழ்
அலையோடு விளையாடு தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகா_அடைக்கலம்&oldid=2005679" இருந்து மீள்விக்கப்பட்டது