கார்ட்வெலி மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்வெலி மொழிகள்
ქართველური
கார்த்வெலுரி
புவியியல்
பரம்பல்:
மேற்கு காக்கசஸ், வடகிழக்கு அனதோலியா
மொழி வகைப்பாடு: உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று
துணைப்பிரிவு:
சுவான் மொழி
கார்ட்டோ-சான்
எத்னாலாக் குறி: 17-1168
ISO 639-5: ccs

கார்ட்வெலி மொழிகள் காக்கசஸ் மலைத்தொடரில் பேசப்படும் மொழிக் குடும்பம். பெரும்பான்மையாக ஜோர்ஜியாவில் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 5.2 மில்லியன் மக்கள் கார்ட்வெலி மொழிகளை பேசுகின்றனர். உலகின் மற்ற மொழிக் குடும்பங்களுக்கும் கார்ட்வெலி மொழிகளுக்கும் ஒற்றுமை இல்லை. பல கார்ட்வெலி மொழிகளும் ஜோர்ஜிய எழுத்துமுறையால் எழுதப்படுகின்றன.

கார்ட்வெலி மொழிக் குடும்பத்தில் நான்கு மொழிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்வெலி_மொழிகள்&oldid=2746359" இருந்து மீள்விக்கப்பட்டது