கார்ட்டோசாட்-2டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்டோசாட்-2டி
திட்ட வகைபுலங்காணல்
இயக்குபவர்தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை]
காஸ்பார் குறியீடு2017-008A
சாட்காட் இல.41948
இணையதளம்PSLV-C37 webpage
திட்டக் காலம்திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்ஐஆர் எஸ்-2[1]
விண்கல வகைபுவி கவனிப்பு செயற்கைக்கோள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு712 kg (1,570 lb)[2]
திறன்986 வாட்சு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்15 february 2017, 03:58 (2017-02-15UTC03:58) UTC[3]
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37[2]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிசூரிய ஒளியின் சுற்றுப்பாதை
அண்மைவட்டணைப்புள்ளி497 km (309 mi)
சாய்வு97.4936°
சுற்றுக்காலம்94.72 நிமிடம்

கார்ட்டோசாட்-2டி (Cartosat-2D) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட்-2 தொகுதியின் ஐந்தாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதுஅகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனைப் பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் சூன் 22, 2016இல் முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் ஐஎன் எஸ்-1எ , ஐஎன் எஸ்-1பி ஆகிய இரு நுண் செயற்கைக் கோள்களும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, கசக்கஸ்தான், இசுரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஆராய்ச்சிகளுக்கு உதவும் 101 மீநுண் செயற்கைக்கோள்களை அனுப்பியது.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]


  1. Krebs, Gunter. "Cartosat 2, 2A, 2B, 2C, 2D, 2E". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  2. 2.0 2.1 "PSLV-C37: Cartosat-2 Series Satellite Brochure" (PDF). Indian Space Research Organisation. Archived from the original (PDF) on 28 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "PSLV-C37 / Cartosat -2 Series Satellite". Indian Space Research Agency. 15 பெப்ரவரி 2017. Archived from the original on 16 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2டி&oldid=3603616" இலிருந்து மீள்விக்கப்பட்டது